தட்டட்டும் கைகள்

கொட்டட்டும் முரசு
ஒலிக்கட்டும் கோவில்மணி
கணப்பொழுதும் கண் அயராது
பாரதத்தைக் காத்து நிற்கும்
மருத்துவம் காவல்துறை
பொதுப்பணி ஊழியர்களைப்
பாராட்டி தட்டட்டும் கைகள்
கரவொலிகள் 
விண்ணை முட்டட்டும்
வீழ்ந்தேன் யானென்று
கொரோனா
 மண்ணைவிட்டு ஓடட்டும்
வெற்றிமுரசாய் நம் கைத்தட்டல் 
ஒலிக்கட்டும் !
           கைத்தட்டுவோம்... கைத்தட்டுவோம்
           விண்ணதிர
           கைத்தட்டுவோம்!
       
         

Comments

  1. உங்களது பாராட்டுக்களுக்கு நன்றி

    ReplyDelete
  2. I really appreciate you very much

    ReplyDelete

Post a Comment

Popular Posts