பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

 பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்


சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்களும் அவற்றை எழுதிய ஆசிரியர் பெயர்களும் 


"நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

இன்னிலைய காஞ்சியோ டேலாதி என்பவே

கைநிலைய வாங்கீழ்க் கணக்கு "

பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம்

பதினெட்டு என்பதை இப்பாடல் மூலம் அறியலாம்.

 அறநூல்களாவன : (11 )

 *   நாலடியார்

 *  நான்மணிக்கடிகை

*   இன்னா நாற்பது

*  இனியவை நாற்பது

*  திருக்குறள்

*  திரிகடுகம்

*  ஆசாரக்கோவை

*  பழமொழி நானூறு

*  சிறுபஞ்சமூலம்

*  முதுமொழிக்காஞ்சி

*  ஏலாதி

அகநூல்களான: ( 6)

#  கார் நாற்பது

#  ஐந்திணைஐம்பது

#  ஐந்திணைஎழுபது

 #   திணைமொழி ஐம்பது

#   திணைமாலை நூற்றைம்பது

#  கைந்நிலை

புறத்திணை நூல்: , 1

💐  களவழி நாற்பது



 நூல்களின்

  பெயர்

            ஆசிரியர்

 1 .நாலடியார்

      சமண முனிவர்கள்


 2.  நான்மணிக்கடிகை

        விளம்பி நாகனார்

3.  இன்னா நாற்பது

      கபிலர்

4. இனியவை நாற்பது

        பூதஞ்சேந்தனார்


5. திரிகடுகம்

      நல்லாதனார்


6. ஆசாரக்கோவை

      பெருவாயின்முள்ளியார்

7. பழமொழி

        முன்றுறையரையனார்

8. சிறுபஞ்சமூலம்

          காரியாசான்

 9.  ஏலாதி

          கணிமேதாவியார்

10. திருக்குறள்

          திருவள்ளுவர்

          11.முதுமொழிக்காஞ்சி

        கூடலூர் கிழார்

12.  களவழி நாற்பது   

      பொய்கையார்

 13. ஐந்திணை ஐம்பது

        மாறன்               பொறையனார்

14 . ஐந்திணை எழுபது    

      மூவாதியார்

15.  திணைமொழி         ஐம்பது

        கண்ணன் சேந்தனார்

16  கார் நாற்பது

        கண்ணன் கூத்தனார்

17. திணைமாலை நூற்றைம்பது            

          கணிமேதாவியார்

18.  கைந்நிலை(அ) இன்னிலை

        புல்லங்காடனார்



Comments

Popular Posts