அடக்கம் அமரருள் உய்க்கும்


    " அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
     ஆரிருள் உய்த்து விடும் "

    அடக்கம் ஒருவனை உயர்த்தி என்றென்றும் அழியாத உயர்ந்த தேவருலகை அடைந்திடச் செய்யும்.
    அடங்காமை பாவமாகிய இருளில் கொண்டு சேர்த்துவிடும்.


  English couplet :

    " Control of  self does man conduct to bliss th'immortals share
     Indulgence leads to deepest night  and leaves him there "


Explanation :

   Self control will place a man among the Gods; the want of it will drive him into the thickest darkness of hell.

    Transliteration :

     "  adakkam amararuL irukkum adangaamai
       aarirul  irunthu vidu
   
   
   

Comments

Popular Posts