கோரிக்கை

    கோரிக்கை

அறப்பணியைத் திருப்பணியாய்
               நிறைவு செய்து

     இறைப்பணி பொதுப்பணி
                களப்பணியென தன்னந் தனியாய்

    வேற்றணியில் பயணிப்போரை
            ஓரணி  ஓய்வில்லா பேரணியென

   கூட்டணி அமைத்து
          தேரணி திருவுலாவணி ஆக்கிட

    முன்னணி முதலணியாய்
          நற்பணி ஆற்றிடும் ஆசிரியர் 

     அரும்பணி இனிதாய்
             தொடர்ந்திட வாழ்த்துகள்

    முற்போக்கு கூட்டணியில்
            நிரந்தர அணி சேர்ந்திட

     கோரிக்கை மனு வைக்கின்றேன்
            பரிசீலனை செய்திட வேண்டுகிறேன்!

                                                           
     

Comments

Popular Posts