வாழ்த்துகிறேன்

   வாழ்த்துகிறேன்

வெள்ளிவிழா நினைவுகள்
வேர்ப்பலாவாய் இனிக்கட்டும்

பொன்விழா கனவுகள் நனவாகி
 வாழ்த்துரை வழங்கட்டும்

 மணிவிழா மணவாழ்க்கைக்கு
மகுடம் சூட்டி  மகிழ்ந்திடட்டும்

நூற்றாண்டுவிழா  நாட்களும்
வரமாய் உமக்கு வாய்த்திடட்டும் 

Comments

Popular Posts