தேறற்க

     தேறற்க யாரையும்.....

"தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள்  "
                    குறள்  :          509

தேறற்க _ தேர்ந்தெடுக்க
யாரையும் _ எவரையும்
தேராது _ ஆராயாது
தேர்ந்தபின் _ தேர்ந்தெடுத்த பின்னர்
தேறுக _  தேர்ந்தெடுப்பீராக
 தேறும் _ செய்யத்தக்க 
பொருள் _ செயல்


யாரையும் ஆராயாமல் தேர்ந்தெடுக்கக் கூடாது.
நன்றாக ஆராய்ந்த பிறகு அவரிடம் உள்ள
அறிவைத் தேர்ந்த  பின்னர் அதனை
சந்தேகிக்கக் கூடாது. 

English couplet :

"Trust no man whom you have not fully tried, when tested
In his prudence proved confide."

Explanation. :

Let a king choose no one without previous consideration ;
After he has made his choice, let him unhesitatingly
Select for each such duties as are appropriate.

Transliteration :

"Therarka Yaaraiyum Theraadhu Therndhapin
Therika Therum porul "

Comments

Popular Posts